20 killed in US

img

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலி

அமெரிக்காவில் ஞாயிறன்று ஒரே நாளில் இரண்டாவது முறை யாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. முதலில் டெக்ஸா சில் நடந்த துப்பாக்கி சண்டையில் 20 பேர் கொல்லப்பட்டனர்.